கடந்த 2015 ஆம் ஆண்டில் மலையாள இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் நிவின் பாலி, மடோன்னா செபஸ்டியன், ஆகியோரின் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்து வர்த்தக ரீதியாக வெற்றி பெற்ற' பிரேமம்’ என்ற படத்தில் அனுபமா பரமேஸ்வரன் முதன் முதலாக திரையுலகில் அறிமுகம் ஆனார்.
அவர் திரைத்துறையில் பாலியல் தொல்லைகள் நடப்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.புதுமுக நடிகைகள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகி வருவதாகவும், இந்த தொல்லைகளை ஏற்றுக்கொள்வதை தவிர்க்கும் வரைக்கும் தடுக்கவே முடியாது’ இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.