8 வது முறை….யுவனுடன் மீண்டும் இணைந்த செல்வராகவன்... புதுப்பேட்டை -2 ???

Webdunia
புதன், 23 டிசம்பர் 2020 (17:34 IST)
செல்வராகவன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் உருவான காதல் கொண்டேன், புதுப்பேட்டை,  7ஜி ரெயின்போ காலனி,உள்ளிட்ட படங்கள் பெரும் வெற்றி பெற்றன.

குறிப்பாக அப்படங்களில் இடம்பெற்ற பாடல்கள் இளைஞர்களின் ஆல்டைம் ஃபேவரைட் ஆகும்.

இந்நிலையில், தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இது செல்வராகவம் யுவன் இணையும் 8 வது படமாகும். இதற்கு சினிமா வட்டாரத்திலும் ரசிகர்கள் வட்டாரத்திலும்  எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்