வரலாற்றில் முதல்முறையாக நடிகர்களுக்கு மட்டுமே கிடைத்தது தற்போது நயன்தாராவிற்கு!!

Webdunia
வெள்ளி, 31 மார்ச் 2017 (15:16 IST)
டோரா படத்தின் வெளியீட்டை கொண்டாட நயன்தாராவுக்கு அவரது ரசிகர்கள் 6 அடி உயரத்துக்கு கட் அவுட் வைத்து அசதியுள்ளனர்.


 

 
 
நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள டோரா திரைப்படம் இன்று வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. இந்நிலையில், இந்திய சினிமா வரலாற்றில் முதன் முறையாக 6 அடி கட் அவுட் வைக்கப்பட்ட முதல் நடிகை என்ற பெருமையை பெற்றுள்ளார் நயன்தாரா. 
 
ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி கதாநாயகர்களுக்கு வைக்கப்படும் பிரம்மாண்ட கட் அவுட் போன்று நயன்தாராவுக்கும் வைக்கப்பட்டுள்ளது. 
 
இந்த கட் அவுட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
அடுத்த கட்டுரையில்