250 பேர் வெளியிட்ட ஒரே படத்தின் போஸ்டர் – சுரேஷ் கோபிக்கு மலையாள நடிகர்கள் செய்த மரியாதை!

Webdunia
வெள்ளி, 30 அக்டோபர் 2020 (17:25 IST)
நடிகர் சுரேஷ் கோபி நடிக்கும் 250 ஆவது படத்தின் போஸ்டரை ஒரே நேரத்தில் 250 நடிகர்கள் வெளியிட்டுள்ளனர்.

நடிகர் சுரேஷ் கோபி மலையாள சினிமாவில் நீண்ட காலமாக பயணித்து வருகிறார். இந்நிலையில் அவரின் 250 ஆவது படமாக ஒத்த கொம்பன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையும் சுரேஷ் கோபியையும் கௌரவிக்கும் வகையில் இந்த படத்தின் முதல் லுக் போஸடரை மலையாள சினிமாவைச் சேர்ந்த 250 பேர் ஒரே நேரத்தில் வெளியிட்டுள்ளனர்.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்