இதுகுறித்து அந்த அணியின் சிக்கந்தர் ரஸா ‘ நாங்கள் தடை செய்யப்பட்டுள்ளோம் என்று தெரிகிறது, ஆனால் எத்தனை காலம் இது நீடிக்கும்?. இதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இனி நாங்கள் எங்கு செல்வது ?. கிரிக்கெட் பேக்கை எரித்து விட்டு வேறு வேலை தேட வேண்டியதுதானா? ‘ எனக் கூறியுள்ளார்.