டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு
உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இதுவரை பயிற்சி ஆட்டங்கள் மற்றும் தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வந்தது என்பதை பார்த்தோம்
இந்த நிலையில் இன்று முதல் மெயின் போட்டிகள் தொடங்கி உள்ளன. இன்றைய முதல் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது,
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து உள்ளது. இதனை அடுத்து இன்னும் ஒரு சில நிமிடங்களில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணியில் விளையாடும் 11 வீரர்கள் குறித்த விவரங்கள் பின்வருமாறு
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், ஆரோன் பின்ச், மார்ஷ், மேக்ஸ்வெல், ஸ்டோனிஸ், டிம் டேவிட், மாத்யூ வேட், ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், ஆடம் ஜாம்பா, ஹசில்வுட்