இலங்கைக்கு எதிரான போட்டி: டாஸ் வென்ற அயர்லாந்து அதிரடி முடிவு!

Webdunia
ஞாயிறு, 23 அக்டோபர் 2022 (09:53 IST)
இலங்கைக்கு எதிரான போட்டி: டாஸ் வென்ற அயர்லாந்து அதிரடி முடிவு!
உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகள் மோதுகின்றன
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளது. சற்று முன் வரை அந்த அணி 4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
அயர்லாந்து அணி 2முதல் ஓவரின் முதல் இரண்டாவது பந்திலேயே தனது முதலாவது விக்கெட்டை இழந்தாலும் தற்போது அவ்வப்போது பவுண்டரிகளை அடித்து ரன்களை சேர்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏற்கனவே குரூப்-1 பிரிவில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்றைய போட்டியில் வெல்லும் அணி எது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்