ரூ.2,199 கோடி செலவில் பிரபல மொபைல் நிறுவனம் ஐபிஎல் தொடருக்கு ஸபான்ஸர்!!

Webdunia
செவ்வாய், 27 ஜூன் 2017 (15:46 IST)
சீன மொபைல் நிறுவனமான விவோ அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஐபிஎல் போட்டித் தொடரின் ஸ்பான்ஸர் உரிமையைப் பெற்றுள்ளது. 


 
 
நடந்து முடிந்த ஐபிஎல் தொடருக்கு விவோ நிறுவனம் டைட்டில் ஸ்பான்ஸராக இருந்தது. இந்நிலையில், அடுத்த ஐந்து வருடங்களுக்கும் டைட்டில் ஸ்பான்ஸராக விவோ செயல்படவுள்ளது.
 
இதற்காக விவோ மொத்தம் ரூ.2,199 கோடியை செலவிடுகிறது. இது கடந்த வருடத்தைவிட 554% அதிகமாம்.
அடுத்த கட்டுரையில்