முரளி விஜய் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவரும் சதம் விளாசினார். இருவரும் 150 ரன்கள் கடந்து இந்திய அணியை வலுவான நிலைக்கு எடுத்துச் சென்றனர். முரளி விஜய் 153 ரன்கள் குவிருந்திருந்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். ரஹானே வந்த வேகத்தில் மைதானத்தில் விட்டு வெளியேறினார். விராட் கோலி 156 ரன்களுடனும், ரோகித் சர்மா 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.