மேலும் இந்தியாவின் ஸ்கோர் இன்று 300 அல்லது 350க்கும் மேல் செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா இன்றைய போட்டியில் வென்றால் 16 புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்க வைத்துக் கொள்ளும். அதுமட்டுமின்றி இந்தியாவின் முதல் இடத்தை வேறு யாராலும் பிடிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.