இதேபோல் இன்று நடைபெற்ற இன்னொரு போட்டியில் புனே மற்றும் ஹரியானா அணிகள் மோதியது. இந்த போட்டியில் புனே அணி 34-22 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது. நேற்று நடைபெற்ற போட்டியில் புனே அணி மும்பை அணியை டிரா செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே புனே அணி இன்றைய வெற்றியை சேர்த்து 8 புள்ளிகள் பெற்றுள்ளது. தமிழ் தலைவாஸ் அணி 6 புள்ளிகள் பெற்றுள்ளது