✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி விக்கெட் இழப்பின்றி நிதான ஆட்டம்
Webdunia
வியாழன், 20 ஜூலை 2023 (21:16 IST)
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 2 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டி, 5 டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சமீபத்தில் நடைபெற்றது. இதில், இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இன்று இரு அணிகளுக்கு இடையிலன 2 வது டெஸ்ட் போட்டி டிரினிடாட்டில் நடைபெறுகிறது.
இப்போட்டியில், டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணியின் கேப்டன் பிராத்வெயிட் பவுலிங் தேர்வு செய்தார்.
எனவே, ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சார்பில் முதலில் ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர்.
தற்போது இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 21. ஒவரில் 107 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
''இந்தியா'' கூட்டணி குழு மணிப்பூர் மாநிலத்திற்கு நேரில் செல்ல முடிவு
இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனம் தமிழகத்தில் உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
'ஆசிய கோப்பை கிரிக்கெட்'' தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு
எதிர்க்கட்சி கூட்டணிக்கு INDIA என்று பெயர்.. நிதிஷ்குமார் அதிருப்தி என தகவல்..!
பாஜக, காங்கிரஸ் கூட்டணிகளிடமிருந்து விலகியே இருப்போம்- மாயாவதி
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
இதுவரை நடந்ததில்லை: விக்கெட் கீப்பர் உள்பட 11 வீரர்களும் பந்துவீசிய ஆச்சரியம்..!
பிரித்வி ஷா மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும்… டெல்லி அணி உரிமையாளர் கருத்து!
ஆர் சி பி அணிக்குக் கேப்டனாகிறாரா கோலி?... டிவில்லியர்ஸ் கொடுத்த அப்டேட்!
கொஞ்சம் மசாலா வேணும்ல… ஆஸ்திரேலிய பிரதமரிடம் ஜாலியாக பேசிய கோலி!
குணமாகாத காயம்..? இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சுப்மன் கில் விலகல்?
அடுத்த கட்டுரையில்
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி.. பாகிஸ்தான் அபார வெற்றி..!