கேன் வில்லியம்ஸன், சத்தீஸ்வர் புஜாரா, ஹென்றி, கருணாரத்னே, ஜோ ரூட், டாம் லாதம், மார்க்ரம், டீ காக் ஆகியோர் அடுத்த இடங்களில் உள்ளனர். அதுபோல பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் பூம்ரா 774 புள்ளிகள் பெற்று முதல் 10 இடத்துக்குள் வந்துள்ளார். அவர் 7 ஆவது இடத்தில் உள்ளார். இது பூம்ராவின் சிறந்த தரவரிசையாகும்.