உலகக் கோப்பை கால்பந்து போட்டி: இரானை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி

Webdunia
திங்கள், 21 நவம்பர் 2022 (22:27 IST)
கத்தார் நாட்டில் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து  தொடர் பிரமாண்டமான நடந்து வருகிறது.

இன்றைய போட்டி கலிபா இண்டர் நேஷனல் மைதானத்தில் நடந்தது. இதில், குரூப் பி பிரிவில் இடம்பெற்ற  இங்கிலாந்து – ஈரான் ஆகிய அணிகளுக்கு இடையே போட்டியில்,  இங்கிலாந்து அணி 6 கோல்கள் அடித்து அசத்தினர்.

பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை சமாளிக்க முடியாமல் ஈரான் அணி 1 கோல் மட்டுமே அடித்து தோல்வியைத் தழுவியது.

ALSO READ: உலகக் கோப்பையை நடத்தும் கத்தார் முதல் போட்டியிலேயே தோல்வி: ஈக்வடார் வெற்றி!
 
இங்கிலாந்து அணி ச்ஆர்பில், மார்கஷ் ராஷ்போர்டு  ஜேம் கிரீலிஸ், புகாயோ,   ஆகியோர் கோல்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்