ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 26வது போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான இந்த போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்டது.
இதில் பெங்களூரு கேப்டன் விராட் கோலி டாஸ் வென்றார். இதனை அடுத்து அவர் பந்துவீச்சை தேர்வு செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்னும் சில நிமிடங்களில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
பெங்களூர் அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று ஒரே ஒரு போட்டியில் மட்டும் தோல்வி அடைந்து உள்ளது என்பதும் அந்த அணி 10 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது, பஞ்சாப் அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றியும் நான்கில் தோல்வியும் அடைந்து புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று விளையாடும் இரு அணி வீரர்கள் குறித்த பெயர்கள் பின்வருமாறு