ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று ஒலிம்பிக் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் செர்பிய வீரர் ஜோகோவிச், ஜெர்மனியின் அலெக்சாண்டரை எதிர்கொண்டார். அப்போது, 1-6,6-3,6-1 என்ற கணக்கில் அதிர்ச்சிகரமான தோல்வி அடைந்தார். இது ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.