இதையடுத்து இப்போது தனது கணிப்பு பொய்யானது குறித்து மைக்கேல் வான் அடிலெய்ட் தோல்விக்குப் பின்னரே நான் இந்தியா 4-0 என்ற கணக்கில் தோற்கும் என்று கணித்தேன். அணித்தேர்வுச் சிக்கல்கள், காயங்கள் ஆகியவற்றினால் இந்தியாவின் ஒற்றைப்பார்வை ரசிகர்கள் கூட நம்பியிருக்க மாட்டார்கள். ஆனால் இந்திய அணி சிறப்பாக விளையாடி என் முகத்தில் கரியைப் பூசிவிட்டனர். ஆஸி. அணியின் பலவீனங்களை இந்தியா அம்பலப்படுத்தி விட்டது. எனக் கூறியுள்ளார்.