44 ஓவரில் இந்திய அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 210 ரன்கள் எடுத்திருந்த நிலையில் திடீரென இலங்கை ரசிகர்கள் ஆத்திரத்தில் மைதானத்தில் பாட்டில்களை வீசி ரகளையில் ஈடுபட்டதால் போட்டி தற்காலிக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் சற்றுமுன்னர் வெளிவந்த தகவலின்படி இந்திய அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.