U19 உலகக்கோப்பை கிரிக்கெட்: 326 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

Webdunia
ஞாயிறு, 23 ஜனவரி 2022 (09:05 IST)
U19 உலகக்கோப்பை கிரிக்கெட்: 326 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் உகாண்டா அணிகள் மோதின
 
இதில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 5 விக்கெட் இழப்பிற்கு 405 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ரகுவன்ஷி 144 ரன்களும் ராஜ்பவா 162 ரன்கள் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் உகாண்டா அணியின் 406 என்ற இலக்கை நோக்கி விளையாடி நிலையில் 79 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை அடுத்து 326 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி உலக சாதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்