✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
உலகக் கோப்பை ஹாக்கி தோல்வி: இந்திய ஹாக்கி அணி பயிற்சியாளர் உள்ளிட்ட 3 பேர் ராஜினாமா!
Webdunia
திங்கள், 30 ஜனவரி 2023 (23:00 IST)
உலகக் கோப்பை ஹாக்கி தொடர் தோல்வியால் இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளார் கிரஹாம் தன் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
இந்தியாவில் உள்ள ஒடிஷா மாநிலத்தில் சமீபத்தில் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி நடந்தது,
இதில், உலகில் உள்ள அமெரிக்கா, நியூசிலாந்து , ஜெர்மனி, உள்ளிட்ட முன்னணி அணிகள் கலந்து கொண்டு விளையாடின.
இதில், குரூப் டி-ல் இடம்பெற்ற இந்திய அணி, கிராஸ் ஓவரில் நியூசிலாந்திடம் தோற்றதால் அடுத்த சுற்றுக்கு தகுதிபெறவில்லை.
இந்திய அணி 9 வது இடமே பிடித்தது.
இந்த நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளார் கிரஹாம் ரெய்ட் இந்திய அணியின் தோல்வியால் தன் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
அதேபோல், அனலைடிக் பயிற்சியாளர் கிரேக் கிளார்க் மற்றும் ஆலோசகர் மிட்ச்செல் ஆகியோரும் தங்கள் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் தமிழக வீரர்
U-19 உலகக்கோப்பை கொண்டாட்டம்.. ஜெய்ஷா முக்கிய அறிவிப்பு
சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஜூனியர் மகளிர் அணிக்கு ரூ.5 கோடி பரிசு: ஜெய்ஷா அறிவிப்பு!
உலகக்கோப்பை ஹாக்கி.. பரபரப்பான இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது யார்?
100 ரன்கள் இலக்கை கடைசி வரை கொண்டு சென்ற இந்திய அணி.. த்ரில் வெற்றி!
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு எத்தனை கோடி பரிசு? தெ.ஆப்பிரிக்க அணிக்கு எவ்வளவு?
சர்வதேச டி20 கிரிக்கெட்: உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றார் ரோகித் சர்மா
இதுதான் சரியான நேரம்.. ஓய்வை அறிவித்த விராட் கோலி! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!
உலக கோப்பை டி20 இறுதிப்போட்டியில் அதிக டார்கெட் இதுதான்.. இந்தியா சாதனை..!
உலகக்கோப்பை பெற்று கொடுத்தவுடன் ஓய்வு பெறுகிறார் ராகுல் டிராவிட்.. !
அடுத்த கட்டுரையில்
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் தமிழக வீரர்