உலகக் கோப்பை போட்டியில் சிகரெட் புகைத்த பிரபல வீரர்

செவ்வாய், 14 ஜூலை 2020 (20:05 IST)
கடந்த உலகக் கோப்பைத் தொடரில் நியூசிலாந்து அணியும், இங்கிலாந்து அணியும் இறுதிப்போட்டியி விளையாடின. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சிக்ரெட் பிடித்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் அணிகளுக்கும் உள்ள முதல் கன்வு உலகக் கோப்பையை வெல்லுவதுதான்.

கடந்த உலகக்கோப்பைத் தொடரை இங்கிலாந்து அணி வென்றது. ஆனால் இந்தில் இரு அணிகளுக்கும் சூப்பர் ஓவர் நடத்தபப்ட்டுமதில் அதிக பவுண்டரிகள்  அடித்த  அணியே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தவர் ஸ்டோக்ஸ்.

இந்த சூப்பர் ஓவருக்கு முன்னர் சில நிமிடங்களில் தனது அறையில் ஷவரில் நனைந்து தலையை நனைத்துவிட்டு, அங்கு சிகரெட் புகைத்துள்ளதாக ஒரு  புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்