ஆசியக் கோப்பை தொடரில் தோல்வியேக் காணாமல் இந்திய அணி இம்முறை தொடரை வென்றுள்ளது. நேற்று முன்தினம் துபாயில் நடந்த ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில், பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடரில் விளையாடி வந்த ஹர்திக் பாண்ட்யா சூப்பர் நான்கு சுற்றில் இலங்கைக்கு எதிரானப் போட்டியில் காயமடைந்தார்.