இதனை அடுத்து 224 ரன்கள் என்ற இலக்கை நோக்கி டெல்லி தற்போது விளையாடி வரும் நிலையில் இரண்டாவது ஓவரிலேயே தொடக்க ஆட்டக்காரர் பிரத்விஷாவை தேஷ்பாண்டே வீழ்த்தினார். இதனை அடுத்து சால்ட் மற்றும் ரூசோ ஆகியோர்களின் விக்கெட்டுகளை அடுத்தடுத்த பந்துகளில் தீபக் சஹார் வீழ்த்தினார். இதனை அடுத்து ஜடேஜா துல் விக்கெட்டை வீழ்த்தியதை அடுத்து நான்கு விக்கெட்டை இழந்து டெல்லி அணி இலக்கை நோக்கி செல்ல முடியாமல் திணறி வருகிறது.