CSK இளம் வீரருக்கு டும் டும் டும்… டிவிட்டரில் வைரலாகும் வீடியோ

வெள்ளி, 10 ஜூன் 2022 (15:33 IST)
இந்த ஆண்டு சி எஸ் கே அணிக்கு ஐபிஎல் தொடர் மிக மோசமானதாக அமைந்தது.

இரண்டாவது முறையாக சி எஸ் கே அணி ப்ளே ஆஃப்க்கு செல்லாமல் லீக் போட்டிகளோடு வெளியேறியது. இப்போது ஐபிஎல் முடிந்த நிலையில் சி எஸ் கே ரசிகர்கள் அடுத்த சீசனுக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில் சி எஸ் கே அணியில் இடம்பெற்ற இளம் வீரரான ஹரி நிஷாந்துக்கு தற்போது திருமணமாகியுள்ளது. ஹரி சிஎஸ்கே அணியில் இடம்பெற்றிருந்தாலும், இதுவரை ஆடும் லெவனில் இடம்பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஹரியின் திருமண வீடியோவை சி எஸ் கே அணி நிர்வாகம் தங்கள் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

Hari got hitched!

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்