சென்னையை இன்னொரு வீடாக நான் நினைக்கிறேன் -எம்.எஸ்.தோனி

புதன், 1 ஜூன் 2022 (21:49 IST)
சென்னையை இன்னொரு வீடாக நினைக்கிறேன் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார் 
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக பல ஆண்டுகளாக எம்எஸ் தோனி எடுத்து வருகிறார் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் 25 ஆவது ஆண்டுவிழாவில் எம்எஸ் தோனி கலந்து கொண்டார்
 
இந்த விழாவில் சிறப்புரையாற்றிய போது சென்னையை இன்னொரு வீடாக நான் பார்க்கிறேன் என்று தோனி தெரிவித்தார். அவரது இந்த பேச்சுக்கு பலத்த கைதட்டல் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்