ஆர் சி பி அணியோடு இணைந்த விராட் கோலி!

Webdunia
சனி, 18 செப்டம்பர் 2021 (17:00 IST)
ஐபிஎல் போட்டிகளுக்காக ஆர் சி பி அணி தயாராகி வரும் நிலையில் அந்த அணியின் கேப்டன் விராட் கோலி இணைந்துள்ளார்.

இங்கிலாந்து தொடரில் கலந்துகொண்டு திரும்பியதால் பாதுகாப்பு வளையத்துக்குள் கோலியும் சிராஜும் இருந்தனர். இதனால் அணி வீரர்களுடனான பயிற்சியில் அவர்கள் ஈடுபடவில்லை. சில நாட்களுக்கு முன் நடந்த பயிற்சி ஆட்டத்திலும் கலந்துகொள்ளவில்லை.
இந்நிலையில் இப்போது அவர்களின் தனிமைப்படுத்துதல் காலம் முடிந்துள்ள நிலையில் அணியோடு இணைந்துள்ளனர். இது சம்மந்தமான வீடியோவை ஆர் சி பி அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்