இந்த நிலையில், இன்றைய போட்டியில், இந்திய அணியின் ரோகன் போபண்ணா –யுகி ஜோடி 6-2,6-4 என்ற நேர் செட் கணக்கில் தோற்றது.
எனவே, டென்மார்க் அணி 2-1 முன்னிலை பெற்றுள்ளது.
மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நாலை டென்மார் நாட்டு வீரர் ரூனே 7-5, 6-3 நேர்செட்களில் வீழ்த்தினார்.
தற்போது, டென்மார்க் அணி 3-1 இந்தியாவை வீழ்த்தியது.
எனவே, இந்திய அணி குரூப்-2 சுற்றுக்குத் தள்ளப்பட்டுள்ளது.