இதனை அடுத்து தென்னாபிரிக்க அணி 245 என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் ஒமர்சாய் மிக அபாரமாக விளையாடி 97 ரன்கள் அடித்தார். மேலும் அவர் கடைசி வரை அவுட் ஆகாமலும் இருந்தார். நூலிழையில் அவர் சதத்தை தவறவிட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.