காரிய சித்தியை கொடுக்கும் தெய்வங்கள் !!

Webdunia
செல்வம் சேர வேண்டுமெனில் - ஸ்ரீமகாலட்சுமி நாராயணரை வாழிபாடு செய்யலாம். ஆயுள் ஆரோக்கியம் பெற வேண்டுமா? - ருத்திரனை வழிபாடு செய்யலாம்.

மனவலிமை, உடல் வலிமை பெற - ராஜராஜேஸ்வரி, ஆஞ்சநேயரை வழிபடலாம். கல்வியில் சிறந்து விளங்க - ஸ்ரீசரஸ்வதி தேவியை வழிபாடு செய்யலாம்.
 
திருமணம் நடைபெற - ஸ்ரீகாமாட்சி அம்மனையும், துர்க்கையையும் வழிபடலாம். மாங்கல்யம் நிலைக்க - மங்கள கவுரி
 
புத்திர பாக்கியத்தை பெற - சந்தான லட்சுமி, சந்தான கிருஷ்ணனை வழிபடலாம். விவசாயம் தழைக்க - ஸ்ரீதான்யலட்சுமி வழிபாடு செய்யலாம்.
 
சாப்பாட்டு கஷ்டம் நீங்க - ஸ்ரீஅன்னபூரணியை வழிபடலாம். பகைவர் தொல்லை நீங்க - திருச்செந்தூர் முருகன் வழிபாடு நல்லது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்