வைரத்தை இந்த ராசிக்காரர்கள் அணிவதால் தீய பலன்கள் ஏற்படுமா...?

Webdunia
வைரம் என்பது தோஷம் இல்லாத வைரமாக இருப்பது அவசியம். செயற்கையாக இருவாக்கப்பட்ட வைரங்கள் எந்த ஒரு பலனையும்  அளித்துவிடாது.
சுக்கிரன் ராசி அதிபதியாக இருக்கும் ராசிகளான ரிஷபம் மற்றும் துலாம் இருக்கும் சனி பல் நல்ல பலன்களை தருவார். அதன்படி மேற்கண்ட இரண்டு ராசி கும்பம் மற்றும் மகரம் அல்லது லக்னத்தில் பிறந்தவர்கள் வைரம் அணிந்தால் அவர்களுக்கு நல்ல பலன்கள் சித்திக்கும்.
 
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு சுக்கிரன் அதிபதியாக இருந்தாலும் கூட அவரே ஆறாம் அதிபதியாக வருவதால் வைரம் நன்மை, தீமை என இரண்டு பலன்களையும் அவர்களுக்கு செய்யும்.
துலாம் ராசி அன்பர்களுக்கு சுக்கிரன் அதிபதியாக இருந்தாலும் அவரே அவர்களுக்கு எட்டாம் அதிபதியாக இருப்பதால் வைரம் நன்மைகளையே செய்தாலும் கூட, காலப்போக்கில் உடல் ஆரோக்கியத்தை கெடுத்துவிடும்.
 
தனுசு, கடகம், விருச்சிகம் மற்றும் மீனம் ராசி அன்பர்களுக்கு வைரம் காலப்போக்கில் தீய பலன்களை அதிகம் தரும்.
 
கன்னி, மேஷம், சிம்மம் ராசி அன்பர்களுக்கு கூட வரும் பல நல்ல பலன்களை ஏற்படுத்தித் தரும். கன்னி ராசி அன்பர்களுக்கு அதிக நல்ல  பலன்களை வைரம் ஏற்படுத்தித் தரும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்