மீண்டும் தொடங்கப்படுகிறதா தமிழ்நாடு அரசு லாட்டரி திட்டம்?

Webdunia
செவ்வாய், 15 ஜூன் 2021 (12:59 IST)
தமிழ்நாடு அரசு அண்ணா காலத்தில் நிதி திரட்டுவதற்காக லாட்டரி திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

ஆனால் பின்னர் பல்வேறு விமர்சனங்கள் எழுந்ததால் அந்த திட்டம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இப்போது மீண்டும் அது தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அண்மையில் லாட்டரி அதிபரும் திமுக அனுதாபியுமான மார்ட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியதாக சொல்லப்படுகிறது. அதன் பின்னணியிலேயே இந்த செய்தி வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்