கணவனின் பிறப்புறுப்பை வெட்டிய மனைவி....அதிர்ச்சி சம்பவம்

Webdunia
வியாழன், 17 நவம்பர் 2022 (18:31 IST)
ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் தன் கணவரின் பிறப்புறுப்பை வெட்டிய மனைவியை போலிஈஸார் கைது செய்துள்ளனர்.

ராஜஸ்தான் மா நிலம் பார்மர் என்ற  பகுதியில் கணவர் மனைவி இருவரும் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று, இரவில் மனைவி போனில் போனில் பேசிக் கொண்டிருந்த மனைவியை பேச வேண்டாம் என மனைவியிடம் அதட்டும் தொனியில் கூறியதாகத் தெரிகிறது.

இதனால், ஆத்திரம் அடைந்த மனைவி, தன் கணவர் இரவில் தூங்கிய பின், அவரது பிறப்புறுப்பை துண்டித்துள்ளார். இதனால் வலியில் துடித்த கணவரை அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

கடந்த   6 மாதங்களுக்கு முன் அவர் மீது வரதட்சனை கொடுமை வழக்குப் போடப்பட்டிருந்த நிலையில், கணவன் மனைவி இருவரும் பல பிரச்சனைகளினூடாக சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில்  இந்த சம்பவம் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்