தூத்துக்குடி ரமேஷ் பிளவர் பூக்கம்பெனிக்கு பெண் தொழிலாளிகள் வேனில் வந்த போது சில்லாநத்தம் அருகே தண்ணீர் லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்தில் இருவர் உயிரிழப்பு- மருத்துவமனையில் 2பேர் உயிரிழப்பு- 10 பேர் படுகாயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.