கோ ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்குப் பண்டிகை காலங்களில் உண்வு இடைவெளியின்போது, பணிபுரிய வழங்கப்பட்ட கை செலவுத்தொகை ரூ.130ல் இருந்து, ரூ.150 ஆகவும்,விடுமுறையின்போது பணிபுரிய வழங்கப்பட்ட கை செலவு தொகை ரூ.250 ல் இருந்து, இரண்டு மடங்காக இரண்டு மடங்காக உயர்த்த ரூ,500 ஆகவும் கடந்தாண்டு முதல் வழங்கப்படுகிறது.
சரக்கு இருப்பு பரிசோதனை செய்யப்படும்போது, ஒரு நிதியாண்டில் சரக்கு இருப்பு குறைவு படி விற்பனையில் 0.15% அதிகப்பட்சம் ரூ.20 ஆயிரம் வழஙக அனைத்து மண்டல அலுவலங்களுக்கும் சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்ட்தப்பட்டுள்ளது.