இந்நிலையில் இன்று விருகம்பாகத்தில் உள்ள அவரது இல்லத்தில் அவரது மகன் விஜய பிரபாகரன் பிறந்த நாள் கொண்டாடினார். உடன் தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர். பிரேமலதா, சண்முக பாண்டியன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அப்போது விஜய பிரபாகரன் கூறியதாவது:
’அப்பா (விஜயகாந்த் ) முதல்வராக வேண்டும் எங்கள் விருப்பம் அதுதான்.அதற்காக நான் என் பங்களிப்பை தருகிறேன்.வரும் டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரி முதல் வாரத்தில் அப்பாவின் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு செல்ல இருக்கிறோம்.