விடுதியில் குளித்த பெண்களை ‘வீடியோ’ எடுத்த சமையல்காரர் ...பரபரப்பு சம்பவம் !

செவ்வாய், 12 நவம்பர் 2019 (18:45 IST)
சென்னை காரப்பாக்கத்தில் உள்ள தங்கியிருந்த பெண்களை, குளிக்கும்போது வீடியோ எடுத்த சமையல்காரரை போலீஸார் கைது செய்துள்ளனர்
சென்னை காரப்பாக்கத்தில் உள்ள பிரபல பெண்கள்  தங்கும் விடுதிக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன் பிரசாத் என்பவர் சமையல் வேலைக்கு சேர்ந்தார்.
 
பின்னர், அங்குள்ள பெண்கள் தினமும் குளிக்கும்போது அவர் மறைவாக இருந்தும், வீடியோ எடுத்ததாகத் தெரிகிறது.
 
இதுகுறித்து விடுதியில் தங்கியிருந்த பெண்கள் மற்றும் விடுதி காப்பாலர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு பிரசாத்தைக் கைது செய்து, அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்