மாநிலத்தில் உள்ள அனைத்து பல்கலை கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் படித்து வருகின்ற மாணவர்கள் படிக்கும் நேரத்தில் மொபைல் போன்களை பார்த்து கவனத்தை சிதறவிடுவதை அரசு கவனித்து வந்த நிலையில், நல்ல கற்பித்தலை உறுதி செய்ய வேண்டி செல்போனுக்கு தடை விதிப்பதாக தெரிவித்துள்ளனர்.