2ஜி வழக்கில் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். பல அரசியல் தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் திமுக செயல் தலைவரின் மகன் உதயநிதி ஸ்டாலின் தனது மகிழ்ச்சியை டுவிட்டரில் அநாகரீக முறையில் வெளிப்படுத்தியுள்ளார்.