இந்த வீடியோவை பார்க்கும்போது ஒருபுறம் பரிதாபமாக இருந்தாலும் சரவணா ஸ்டோர்ஸ் வாசலில் கும்பிடும் பொம்மை ஞாபகம் வருவதை தடுக்க முடியவில்லை. அதிமுகவின் உச்ச கட்ட அனாகரீக அரசியல் போர். இழப்பு ஆட்சிக்கும் கட்சிக்கும் சேர்த்து அடிக்கப்படும் சாவு மணி. மொத்தமா முடிச்சாச்சு. pic.twitter.com/3oeXEnDUSy
— S.VE.SHEKHER (@SVESHEKHER) December 20, 2017