அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 6 தொகுதிகளில் வேட்பாளர் பட்டியல் நாளை மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது