தமிழகத்தில் இன்று கொரொனா தொற்றால் 782  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 27,17, 203  ஆக அதிகரித்துள்ளது.
கொரொனாவில் இருந்து 907  பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை கொரொனாவிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 26,71,668   ஆக அதிகரித்துள்ளது.