ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் அதிகமாக இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கொள்முதல் செய்து இருப்பு வைத்து இருப்பதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது