இதனையடுத்து உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகனிடம் இந்த பகுதி மக்கள் புகார் அளித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அமைச்சர் சிலரிடம் இதுகுறித்து கேட்டபோது, சிலர் கிணற்றை மூடி இருக்கக் கூடும் என தெரிவித்தனர். ஆனால் மூடியுள்ள கிணறு இப்போது எங்கே உள்ளது என தெரியவில்லை என்பதுதான் பிரச்சனையாக உள்ளது.