அதில் அவர் பதிவிட்டுள்ளதாவது :
'ஒவ்வொருவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்...ஒரு புதிய வருடத்தின் தொடக்கம். பொறுப்பும் அதிகரித்திருக்கிறது... உங்களது ஆதரவில் வரும் பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக நான் போட்டியிட உள்ளேன். தொகுதி குறித்த விவரம் விரைவில் அறிவிக்கப்படும். 'இவ்வாறு தெரிவித்துள்ளார்.