பின்னர், 30 ஊழியர்களை இ – பாஸ் இல்லாமல் அழைத்து வந்ததை அடுத்து, கடைக்குச் சீல் வைத்தனர்.இதையடுத்து, ஊழியர்களுடன் தொடர்பில் இருந்த 180 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. சென்னையில் இருந்து அழைத்து வந்தவர்களை தனிமைப்படுத்தாமல் வேலைக்கு அமர்த்தியதால் அக்கடைக்கு சீல் வைக்கப்பட்டது.