புதுச்சேரி மாநிலத்தில் 7 மதுபான தொழிற்சாலையில் உள்ள நிலையில் இங்கு ஒரு மதுபானம் உற்பத்தி செய்யப்பட்டால் அவரை எங்கே, எப்போது விநியோகிக்கப்பட வேண்டும் என்ற விவரங்கம் அடங்கிய ஹலோகிராம் ஒட்டப்படுவது வழக்கம்.
மேலும் இதுபோல் பல ஆலைகலில் சுமார் ரூ. 500 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றிருக்கலாம் எனவும் இதற்கு ஆளும் காங்கிரஸ் அரசு துணையிருப்பாதாகவும் கூறி இதுகுறித்து முறைப்படி விசாரணை நடத்த வேண்டும் என அம்மாநில சட்டமன்ற உறுப்பிபினர் ( அதிமுக) துணை நிலை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் கிரண்பேடியைச் சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.