தமிழகத்தில் நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அனைத்து அதிகாரிகளும் அந்தந்த வாக்குச் சாவடி மையத்திற்குச் சென்று தீவிரமாக நாளைய தேர்தலுக்காக வாக்குப் பதிவு இயந்திரங்கள் போன்றவற்றை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது தேர்தல் அதிகாரியான செந்தில் என்பவர் மாரடைபால் உயிரிழந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கின்றன.
கன்னிவாடியில் இருந்து, திண்டுக்கல் பழனி சுக்க நாயக்கன்பட்டியில், தேர்தல் பணிக்காக , வந்த அதிகாரி செந்தில் என்பவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அதிகாரியின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.