தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி நகராட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இதற்கான வேட்பு மனுதாக்கல் இன்றுடன் முடிந்துள்ளது. ஏற்கனவே திமுக, அதிமுக, ம.நீ.ம., நாம் தமிழர் உள்ளிட்ட கட்சியினர் தங்களின் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் பிரசாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
மேலம், திமுக அரசு சர்வாதிகார அரசு அதில் நியாயம் எதிர்பார்க்க முடியாது எனவும், தமிழகத்தை ஒரு பொம்மை முதலமைச்சர் ஆட்சி செய்கிறார் ''எனத் தெரிவித்துள்ளார்.