சிறுவனின் கோழிக்கொண்டை கட்டிங்....போலீஸ் அதிகாரி செய்த செயல் ! வைரல் புகைப்படம்

Webdunia
செவ்வாய், 9 மார்ச் 2021 (17:51 IST)
இன்றைய மாணவர்கள் படிக்கின்ற வயதில் ஷ்டைல் என்று தலைமுடியை விதவிதமான ஹேர்கட் செய்துகொள்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், கோழிக்கொண்டை தலைமுடியுடன் சுற்றிக்கொண்டிருந்த சிறுவனை சலூன் கடைக்கு அழைத்துச் சென்று முடியை சீராக திருத்தம் செய்து அனுப்பி வைத்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பூசாரிபட்டி என்ற பகுதியில்  மஹாராஜா கடை காவல்நிலைய ஆய்வாளர் கணேஷ்குமார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, கோழிக்கொண்டை தலைமுடியுடன் சுற்றிக்கொண்டிருந்த சிறுவனை அவர் சலூன் கடைக்கு அழைத்துச் சென்று முடியை சீராக திருத்தம் செய்து அனுப்பி வைத்துள்ளார் இதுகுறித்து பலரும் காவல் ஆய்வாளரைப் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்