தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினர்களுக்கு வேலை: அதிரடி அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (15:37 IST)
தஞ்சை தேர் விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு மாநகராட்சியில் வேலை தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
சமீபத்தில் தஞ்சை அருகே களமேடு என்ற பகுதியில் சித்திரை தேரோட்ட விழா நடைபெற்றபோது திடீரென மின்சாரம் ஷாக் அடித்து 11 பேர் உயிரிழந்தனர்
 
இந்த நிலையில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்திற்கும் தஞ்சை மாநகராட்சியில் வேலை வழங்கப்படும் என தஞ்சை மேயர் உறுதி அளித்துள்ளார் 
 
ஏற்கனவே அதிமுக திமுக மற்றும் தமிழக அரசு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி செய்துள்ளது என்பது தெரிந்ததே
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்